இர‌வா ப‌க‌லா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாத‌டி
க‌ட‌லா புயலா இடியா ம‌ழையா
என்னை ஒன்றும் செய்யாத‌டி

ஆனால் உந்த‌ன்  மெள‌‌ன‌ம் ம‌ட்டும் ஏதோ செய்த‌டி
எனை ஏதோ செய்த‌டி காத‌ல் இதுதானா
சிந்தும் ம‌ணிபோலே சித‌றும் என் நெஞ்ச‌ம்
கொஞ‌ம் நீ வ‌ந்து கோர்தால் இன்ப‌ம்

நில‌வின் முதுகும் பெண்ணின் ம‌ன‌மும்
என்றும் ர‌க‌சிய‌ம் தாணா
க‌ண‌விலேணும் சொல்ல‌டி பெண்ணே காத‌ல் நிஜ‌ம்தானா

இர‌வா ப‌க‌லா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாத‌டி
க‌ட‌லா புயலா இடியா ம‌ழையா
என்னை ஒன்றும் செய்யாத‌டி

என்னை தொடும் தென்ற‌ல் உன்னை தொட‌வில்லையா
என்னை சுடும் காத‌ல் உன்னை சுட‌வில்லையா
என்னில் விழும் ம‌ழை உன்னில் விழ‌வில்லையா
என்னில் எழும் மின்ன‌ல் உன்னில் யெழ‌வில்லையா

முக‌திற்கு க‌ண்க‌ள் ரெண்டு
முத்த‌திற்கு இத‌ழ்க‌ள் ரெண்டு
காத‌லுக்கு நெஞச‌ம் ரெண்டு
இப்போது ஒன்று இங்கு இல்லையே
த‌னிமையிலே த‌னிமையிலே
துடிப்ப‌து எதுவ‌ரை சொல்லு வெளியே
த‌னிமையிலே த‌னிமையிலே
துடிப்ப‌து எதுவ‌ரை சொல்லு வெளியே

இர‌வா ப‌க‌லா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாத‌டி
க‌ட‌லா புயலா இடியா ம‌ழையா
என்னை ஒன்றும் செய்யாத‌டி